காங். விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இணைய வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விசிக உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல ...





