இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்
Mar 15, 2026, 03:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

Manikandan by Manikandan
Mar 13, 2026, 11:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பல மில்லியன் டாலர்கள் மோசடி செய்ததாக, இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 சகோதரர்களுக்கு 420 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவில் வசித்து வந்த பாஸ்கர் சவானி, அருண் சவானி என்ற சகோதரர்கள் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தொடங்கினர். அவற்றில் பெரும்பாலானவை மருத்துவம், சுகாதாரம், நிதி சார்ந்தவையாக இருந்தன.

அமெரிக்க அரசு, ஏழை மக்களுக்காக வழங்கும் ‘மெடிகேட்’ என்னும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இவர்கள் இருவரும் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, தகுதியற்ற மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளித்துவிட்டு, தகுதியுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகப் பொய் கணக்கு காட்டி 270 கோடி மோசடி செய்தாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், போலி ஆவணங்கள் மூலம் H-1B விசா பெற்றது, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியது, வரி ஏய்ப்பு செய்தது, சட்டவிரோத வருமானத்தை மறைக்க போலி நிறுவனங்களை தொடங்கியது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன.

இவற்றை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் மீதான 42 குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. இதனையடுத்து, இருவருக்கும் 420 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Tags: 420 yearscourtusaIndianfraudmulti-million dollar
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பதிவான கொலை வழக்கு குறித்து தவறான தகவல் தருகிறார் உள்துறை செயலாளர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

திருப்பதியில் மத்திய இணை அமைச்சர் L.முருகன் மற்றும் பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies