சென்னையை அடுத்த ஆவடியில் தனியார் கல்லூரியில், சுயம்பு திரைப்படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது.
தெலுங்கு திரைப்படமான சுயம்பு படத்தில் நடிகர் நிகில் சித்தார்த்தா நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.இந்தநிலையில், ஆவடியில் தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அறிவியல் மற்றும் கலைத் திருவிழாவில், படத்தின் ப்ரோமோ வெளியிடப்பட்டது.
இதில் கல்லூரி மாணவர்கள், தெலுங்கு திரையுலகினர் பங்கேற்றனர்.
















