நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நடவடிக்கைகளால் காங்கிரஸ் மீது மக்கள் கோபமாக இருப்பதாகவும், இனி காங்கிரஸ் ஆட்சிக்கே வர முடியாது என்றும் நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் கடுமையாக முடங்கியுள்ளன.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுலுடன் சேர்ந்து மற்ற காங்கிரஸ் தலைவர்களும் சீரழிந்துவிட்டதாக விமர்சித்தார்.
















