பல பெண்களை ஏமாற்றி மோசடி! - மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்
Mar 24, 2026, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

Manikandan by Manikandan
Mar 24, 2026, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இருக்கும் பெண்கள், முதலமைச்சரின் பெயரை சொல்லி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக அவரது சகோதரர் ஜெயன் தங்கராஜ் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூர்வீக சொத்து காரணமாக சகோதரர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில்,

நாள்தோறும் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு எதிரான வீடியோக்களை அவரது சகோதரர் ஜெயன் தங்கராஜ் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், அமைச்சர் மனோ தங்கராஜ் குறித்து அவரது சகோதரர் ஜெயன் தங்கராஜ் மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், அமைச்சர் மனோ தங்கராஜுடன் பயணிக்கும் பெண்கள் முதலமைச்சர், கனிமொழி உள்ளிட்ட திமுக பிரமுகர்களின் பெயர்களை கூறி வேலை வாங்கி தருவதாகவும், சீட்டு நடத்தியும் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags: MoneybrothermanothangarajVIDEOscamkanniyakumariladies
ShareTweetSendShare
Previous Post

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

Next Post

கமேனியை கொன்றது எப்படி..?-பல ஆண்டுகளாக திட்டம் தீட்டிய இஸ்ரேல்

Related News

கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்வப்பெருந்தகை !

காங்கிரஸ் செய்த பாவத்தை பாஜக அரசு கழுவி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது – பிரதமர் மோடி

சட்டமன்ற தேர்தல் : திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

கமேனியை கொன்றது எப்படி..?-பல ஆண்டுகளாக திட்டம் தீட்டிய இஸ்ரேல்

டிரம்பின் சொல் பேச்சை கேட்காத நெதன்யாகு!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழியர்கள் அராஜகம்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : 514 வேட்புமனுக்கள் தாக்கல்!

துரந்தர் படம் எதிரொலி – பாகிஸ்தானில் பிச்சைக்காரர்களிடம் சோதனை

கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சிக்கல் – ரூ.4.25 கோடி கொடுக்க ஆணை!

எட்டு கோடி மக்களுடன் கூட்டணி – சீமான் திட்டவட்டம்

“வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் எடையை குறைக்கும் திட்டமில்லை”- மத்திய அரசு

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

அமெரிக்காவுடன் சுமுக பேச்சா? – ஈரான் மறுப்பு

விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies