நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!
Mar 25, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனாவில் 82 வயது முதியவர் 105 நாட்களாகத் தினமும் 12 மணிநேரம் பயணம் செய்து நோய்வாய்ப்பட்ட மனைவியை மருத்துவமனையில் காண வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதியான ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென் அசோங் என்ற 82 வயதான விவசாயி.

இவரது மனைவிக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் நிங்போ நகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களைக் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள தனது மனைவிக்காக சென் அசோங் தள்ளாத வயதிலும் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து உணவுகளைத் தயாரித்து பேருந்து மற்றும் ரயில் என மொத்தம் 6 மணி நேரம் பயணம் செய்து மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இது ஒரு நாள் இரண்டு நாள் நடக்கவில்லை, 105 நாட்கள் இவ்வாறு அவர் மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் பயணம் செய்து தனது மனைவியைக் கவனித்துள்ளார்.

கடந்த 13ம் தேதி மனைவியைப் பார்த்துவிட்டு முதியவர் வீடு திரும்ப தயாராக இருந்தபோது அவரது மனைவியின் இதயம் துடிப்பதை நிறுத்தியது.

அவர் மீண்டும் ஓடிச் சென்று தனது மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “இந்தப் பிறவியில் நமக்கான பந்தம் முடிந்துவிட்டது” என்று கூறி விடைபெற்றார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் “உலகின் மிகச் சிறந்த கணவர்” எனச் சீன சமூக வலைதளங்களில் சென் அசோங் கொண்டாடப்படுகிறார்.

Tags: Humanitydevotionchina newsTrue LoveElderly CoupleLove StoryUnconditional Love
ShareTweetSendShare
Previous Post

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

Next Post

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

Related News

என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஒரே எக்ஸ் பதிவு – வெளியான ஈரானின் இரட்டை நிலைபாடு!

மத்திய கிழக்கு போர்:கென்யாவில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்!

யூதர்களுக்கு எதிராக தொடரும் தாக்குதல்கள்-ராணுவ வீரர்கள் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நோய்வாய்ப்பட்ட மனைவியை காண தினமும் 12 மணி நேரம் பயணித்த முதியவர்!

திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கு – அன்புமணி பதிலளிக்க உத்தரவு!

சேலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா- எருது அழைப்பு நிகழ்வு கோலாகலம்!

கன்னியாகுமரி அருகே கோயில் ஆறாட்டு விழா ஊர்வலம் தடுத்து நிறுத்தம் – பக்தர்கள் சாலை மறியல்!

நெல் கொள்முதல் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

திருவண்ணாமலை அருகே மயானப்பாதை அக்கிரமிப்பு – பொதுமக்கள் தர்ணா!

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் 4 வயது சிறுமி பலி!

கன்னியாகுமரி புதுக்கடை பத்ரேஸ்வரி அம்மன் கோயில் ஆறாட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies