சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!
Sep 28, 2026, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்ட பாலக் கஃபே!

Manikandan by Manikandan
Mar 25, 2026, 02:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் பழைய இரும்பு பாலத்தை நவீனமான மற்றும் அழகான கஃபேவாக இந்திய ராணுவம் மாற்றியது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் ரம்மியமான பகுதியாக விளங்கும் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

தவாங் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு பழைய பாலத்தைப் பிரிக்காமல், அதன் கட்டமைப்பை அப்படியே பயன்படுத்தி, இமயமலையின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் ஒரு நேர்த்தியான உணவகமாக ராணுவம் மாற்றியுள்ளது.

இது “கழிவுப் பொருட்களிலிருந்து கலை” என்ற கருப்பொருளுக்குச் சான்றாக அமைந்துள்ளது. இந்திய ராணுவத்தின் ‘சத்பாவனா’ திட்டத்தின் கீழ் இந்த கஃபே உருவாக்கப்பட்டுள்ளது.

எல்லையோரப் பகுதிகளில் உள்ளூர் மக்களின் நலனுக்காகவும், நம்பிக்கையை வளர்க்கவும் ராணுவம் இத்தகைய சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இந்தக் கஃபேவின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இது அப்பகுதியைச் சேர்ந்த மோன்பா இனப் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்படுகிறது.

பனி மூடிய மலைகளுக்கு நடுவே இந்த கஃபேவில் அமர்ந்து சூடான தேநீர் மற்றும் உள்ளூர் உணவுகளைச் சுவைப்பது ஒரு தனித்துவமான அனுபவமாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Tags: Border Area DevelopmentNortheast IndiaArunachal pradeshTawang TourismIndian Army InitiativeEco TourismBridge CafeWomen Empowerment
Share
Tweet
SendShare
Previous Post

அழுகிய பழங்களைப் பயன்படுத்தி பழச்சாறு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Next Post

புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Related News

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

கான்பூர் தொழிலதிபர் கொலையில் திருப்பம் : குடி, சூதாட்டத்தால் கடனாளியான மகனே தீர்த்துக்கட்டியது அம்பலம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies