இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய - பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!
Mar 26, 2026, 01:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

Manikandan by Manikandan
Mar 26, 2026, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.

இஸ்ரேல் – காசா போரால் இரு நாடுகளிலும் பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்துள்ளது.

ஏராளமான குழந்தைகள், பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா மற்றும் இஸ்ரேல் பகுதிகளில் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இரு நாட்டுகளின் தாய்மார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனவும் சர்வதேசச் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து இத்தாலி தலைநகர் ரோம் நகரில் அமைதிப் பேரணி நடத்தினர்.

மோதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை உலகிற்கு உணர்த்தும் வகையில், இந்தத் தாய்மார்கள் ரோம் நகரின் வீதிகளில் வெறுங்காலுடன் நடந்து சென்றது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தங்களது அரசியல் மற்றும் எல்லைப் பாகுபாடுகளைக் கடந்து, தங்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள் என்ற ஒற்றைக் கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர்.

யுத்தக் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு தாயின் வலி ஒன்றுதான் என்பதை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்த மனிதாபிமானப் பேரணி அமைந்தது.

Tags: Anti War MovementPeace Protest Romegaza warWar VictimsChildren in ConflictStop the WarHumanitarian AppealMiddle East Crisis
ShareTweetSendShare
Previous Post

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

Next Post

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

Related News

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1.13 கோடி பணம் பறிமுதல்!

இத்தாலி:போரை நிறுத்த கோரி இஸ்ரேலிய – பாலஸ்தீனிய தாய்மார்கள் ஒன்றிணைந்து நடைப்பயணம்!

அர்ஜென்டினாவில் ராணுவ புரட்சியின் 50-வது ஆண்டு நினைவு!

ஷேன் வார்னேவின் மாஸ்டர் பிளான் – குடும்பத்திற்கு ரூ.450 கோடி வருமானம்

பலூசிஸ்தான் மலைகளில் கோலாகலமாக நடந்த ஈத் விளையாட்டு போட்டிகள்!

3 மாதங்களுக்குள் குழாய் எரியாவு திட்டத்திற்கு மாற வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

கும்பமேளா புகழ் மோனாலிசா பகிரங்க குற்றச்சாட்டு !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies