சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!
Mar 26, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

Manikandan by Manikandan
Mar 26, 2026, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், மேட்டூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நாதகவின் பரப்புரை வாகனத்தை அப்புறப்படுத்தக் கூறியதால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் பரப்புரை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேச்சேரி பகுதியில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் பரப்புரை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான வாகனங்கள் சாலையில் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தன.

இதனால் மேச்சேரி நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு நாதகவினரிடம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக போலீசாருடன் கட்சியினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags: Mecheri political clashElection 2026 Tamil Nadu updatesRoad blockade campaign vehiclesParty workers protest policeElection campaign tension Tamil NaduNaam Tamilar Katchi protest
ShareTweetSendShare
Previous Post

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

Next Post

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

Related News

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies