ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!
Mar 26, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

Manikandan by Manikandan
Mar 26, 2026, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீன்கள் வாழ்வதற்கான உறைவிடமாக பவளப்பாறைகள் அமைந்துள்ளன. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, விற்பனைக்காக வெட்டி எடுப்பது உள்ளிட்ட செயல்களால் பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.

இதனை பாதுகாக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி பிரதம மந்திரி நீர்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 10 கோடி ரூபாய் செலவில்,

செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடற்பகுதியில் 26 ஆயிரம் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tags: Marine biodiversity conservation IndiaArtificial coral reefs Tamil NaduCoral reef damage causesSustainable fishing Tamil NaduOcean ecosystem protection IndiaFisheries development Tamil NaduCoral reef restoration project
ShareTweetSendShare
Previous Post

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

Related News

தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு – நெகிழ்ச்சியுடன் விடைபெற்ற மாணவர்கள்!

சேலம்:போலீசாருக்கும்,நாம்தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம்!

சென்னை:ஜாமினில் வெளிவந்த ரவுடி மீது கொலைவெறி தாக்குதல்!

தவெக விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்!

அணுமின் நிலையத்தில் சேதம் ஏற்பட்டு- கதிர்வீச்சு கசியக்கூடும் என அச்சம்!

ராமநவமி விழா கோலாகலம் – அயோத்தி ராமர் கோயிலில் அலைமோதும் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம்:கடற்பகுதியில் பவளப்பாறைகள் அமைக்கும் பணி தீவிரம்!

நாமக்கல் அருகே தனித்தனி அங்கன்வாடிகள் – அண்ணாமலை சரமாரி கேள்வி!

மதுரை:ஜெனக நாராயணப் பெருமாள் கோயிலில் பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சி!

திருச்சி:கோயில் கதவு அடைத்து ஆயிரம் பானையில் பொங்கலிடும் நிகழ்ச்சி கோலாகம்!

ஆந்திராவில் தனியார் பேருந்து, டிப்பர் லாரி மோதிக்கொண்ட விபத்து – 15 பேர் பலி!

பழைய துணி வியாபாரியின் நேர்மையை பாராட்டிய போலீசார்!

இலவசமாக சிகரெட் தர மறுத்த கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு!

சென்னை:திருவொற்றியூரில் ராமநவமியையொட்டி தேரோட்டம் கோலாகலம்!

ஆரோவில் ஆய்வு பயணம் மேற்கொண்ட இந்திய அரசின் உயரதிகாரிகள் !

தொகுதி ஒதுக்கீட்டில் திமுக ஏமாற்றிவிட்டது – காதர் மொகிதீன் வேதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies