குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் - முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!
Mar 31, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 06:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குவைத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

ஈரானில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், குவைத்தில் உள்ள மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மீது திங்கள் கிழமை அதிகாலை ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியத் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

அவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தன செல்வம் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரின் உடலை தாயகம் கொண்டு வருதற்கான அனைத்துப் பணிகளையும் இந்திய தூதரகம் ஒருங்கிணைத்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackpower generation plant attackedkuwaitisrael iran attackiran attackMudukulathuriran attacks
ShareTweetSendShare
Previous Post

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

Next Post

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

Related News

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

Load More

அண்மைச் செய்திகள்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என தகவல்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான் : சமாதான புறாவாக மாற முயற்சி – சிறப்பு கட்டுரை!

வேட்பாளருக்கு வேட்பு மனுவில் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்யக்கூடாது – போக்குவரத்து துறை எச்சரிக்கை

அரசு பள்ளியில் பறக்கும் படை அதிகாரிகளை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

பணி நேரத்தில் ஆழ்ந்து உறங்கிய பறக்கும் படை அதிகாரிகள்!

தேமுதிகவிற்கு மயிலம் தொகுதி – திமுகவினர் சாலை மறியல்!

ஒரே நாளில் வேட்மனு தாக்கல் – கொளத்தூரில் ஸ்டாலின், பெம்பூரில் விஜய் போட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies