சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை - ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!
Oct 16, 2026, 08:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 06:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி மயிலாப்பூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு, தங்கள் தொகுதிகளில் பரப்புரையை ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வர உள்ளார்.

ஏப்ரல் 3ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினமே சென்னை வரும் பிரதமர் மோடி, 4ஆம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே நாளில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ரோடு ஷோ செல்லும் அவர், அங்கு போட்டியிடவுள்ள பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல் முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருவதால் பாஜகவினரும், கூட்டணிக் கட்சியினரும் உற்சாகமம் அடைந்துள்ளனர்.

Tags: tamil nadu election livetamil nadu election newselection news tamil nadutamil nadu election analysisPM ModiChennaimodi campaginpm modi campagin
Share
Tweet
SendShare
Previous Post

ஐபிஎல் தொடர் – சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Next Post

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

Related News

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies