இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!
Jul 19, 2026, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

Manikandan by Manikandan
Mar 31, 2026, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய மருத்துவ சேவையை அமெரிக்க பெண் வியந்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த லிஸ் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடக்கத்தில் இந்திய மருத்துவ சேவை மிகவும் எரிச்சலூட்டுகிறது என்று கூறி அனைவரையும் கவனிக்க வைத்து, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ கட்டமைப்புகளை ஒப்பிட்டு பேசினார்.

அமெரிக்காவில் ஒரு எளிய பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலும் பல கிளினிக்குகளைத் தொடர்பு கொண்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் Appointment கிடைக்கும் எனவும் ஆனால் இந்தியாவில், நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று அதே நாளில் மருத்துவரைச் சந்திக்க முடிகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கான கட்டணம் அமெரிக்காவை விட மிகக் குறைவாக உள்ளது எனவும் பாராட்டியுள்ளார்.

இந்தியா ஏன் மக்களுக்கு வாழ்க்கையை இவ்வளவு எளிதாக்குகிறது? என்றும் அவர் தனது வீடியோவில் கிண்டலாக கேட்டுள்ளார்.

இந்த வீடியோ, இந்தியாவின் மருத்துவச் சேவை எவ்வளவு எளிதாகவும், மலிவாகவும் சாமானியர்களுக்குக் கிடைக்கிறது என்பதை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

Tags: Medical System ComparisonAffordable Healthcare IndiaAmerican Woman ReactionHealthcare InfrastructureEasy Doctor AccessLow Cost TreatmentHospital Services IndiaLiz Instagram VideoHealthcare Accessibility
ShareTweetSendShare
Previous Post

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

Next Post

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

Related News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies