ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி - டிரம்ப் அறிவிப்பு!
Apr 2, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 2, 2026, 09:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஒரு மாதம் நீடித்த “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” குறித்த சமீபத்திய தகவல்களை எடுத்துரைத்தார்.

உலகிலேயே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு அரசு ரீதியாக ஆதரவளிக்கும் முதன்மையான நாடு அமெரிக்கா என்றும், கடந்த 4 வாரங்களாக அமெரிக்க ஆயுதப் படைகள் போர்க்களத்தில் விரைவாகவும், தீர்க்கமாகவும் செயல்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளதாகவும் கூறினார்.

ஈரானின் கடல்சார் மற்றும் வான்வழித் திறன்களை அமெரிக்க படைகள் முற்றிலும் சிதைத்துள்ளதாகவும் கூறினார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஈரான் நாட்டின் பரந்த ராணுவக் கட்டமைப்பை அமெரிக்க படைகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது என்றும், ஆயுதத் தொழிற்சாலைகளையும், ராக்கெட் ஏவுதளங்களையும் அமெரிக்க படைகள் துண்டு துண்டாகச் சிதறடித்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் 3 வாரங்களில் முடிவடையக்கூடும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இனி அமெரிக்கா தலையிடாது எனவும் கூறினார்.

ஹோர்முஸ் கடல்வழியை பயன்படுத்தும் நாடுகளே அதன் பாதுகாப்பான பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ள டிரம்ப், போர் முயற்சிக்கு போதுமான ஆதரவு அளிக்காத கூட்டணி நாடுகள், கச்சா எண்ணெய் தேவையை அவர்களே பார்த்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதே ஈரானிடம் மிகப்பெரிய அணு ஆயுதக் கிடங்கு உருவாக வழிவகுத்தது என குற்றம்சாட்டிய டிரம்ப்,
மோசமான அணு ஆயத ஒப்பந்தத்தை தாம் அதிபராக பொறுப்பே பின்பு ரத்து செய்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வேறு எந்த அதிபரும் செய்ய முடியாத துணிச்சலான காரியத்தை தாம் வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும், முந்தைய அதிபர்கள் செய்த தவறுகளை தற்போது தாம் சரிசெய்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attackiran attacktrump pressmeetiran attacks
ShareTweetSendShare
Previous Post

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

Next Post

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

Related News

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies