மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!
Apr 2, 2026, 11:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

Manikandan by Manikandan
Apr 2, 2026, 10:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே, எல்லை காழியப்பன்நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோயிலை வலம் வந்து கும்ப கலசத்தை அடைந்தன.

பின்னர் கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Devotional GatheringYagasala RitualSpiritual EventKalasam CeremonyHindu Religious EventGuru Maha SannidhanamTemple Festival Tamil NaduBhakti CelebrationDevotees ParticipationSacred RitualCultural TraditionBreaking Devotional NewsKumbabishekamMayiladuthurai NewsTamil Nadu templesKazhiyappanallur VillageTharangambadiSri Sokkanatha Ayyanar TempleDharmapuram Adheenam!Temple Consecration
ShareTweetSendShare
Previous Post

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

Next Post

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

Related News

விருதுநகர் : காட்டுத்தீ பரவியதில் 40 ஆடுகள் தீயில் கருகி இறந்த சோகம்!

பழனி : ரயில்வே கேட் மூடல்-ஆம்புலன்ஸ், பிற வாகனங்கள் அணிவகுத்து நின்றன!

திருச்சி : மதுரை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா – தீர்த்தக்குட ஊர்வலம்!

இன்றைய தங்கம் விலை!

பங்குனி உத்திரம் – வாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்!

பெரம்பலூர் : பாலமுருகன் கோயில் பங்குனி உத்திர பால்குட ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை சோதனை சாவடியில் அமைச்சர் துரைமுருகன் கார் – வணக்கம் வைத்து அனுப்பி வைத்த போலீசார்!

அமெரிக்கர்கள் எதிரியல்ல – ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான்

வந்தவாசி: அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் பலி – குடும்பத்தினர் போராட்டம்!

மதுரை : கோயில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் – பெண்கள் சாமியாடி வழிபாடு!

மயிலாடுதுறை: ஸ்ரீசொக்கநாத அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்!

ஈரானுக்கு எதிரான போர் நடவடிக்கையில் வெற்றி – டிரம்ப் அறிவிப்பு!

லஷ்கர் தலைவர் மகனுடன் பாக்.பிரதமரின் உதவியாளர் – புகைப்படம் வைரல்!

சென்னை வரும் பிரதமர் மோடி – ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு!

பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல்!

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியை கடந்தது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies