தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 பாஜக நட்சத்திர பரப்புரையாளர்கள்
பட்டியல் வெளியாகியுள்ளது, அதில் இடம்பெற்றுள்ளவர்கள் :
. நரேந்திரமோடி பிரதமர்
நிதின் நபின் பாஜக தேசிய தலைவர்
மத்திய அமைச்சர்கள்
ராஜ்நாத் சிங்
அமித்ஷா
நிதின் கட்காரி
நிர்மலா சீதாராமன்
பியூஷ் கோயல்
. கிஷன் ரெட்டி
எல்.முருகன்
சுரேஷ்கோபி
அர்ஜூன் ராம் மேக்வால்
முரளிதர் மோஹல்
முதலமைச்சர்கள்
யோகி ஆதித்யநாத் (உபி)
மோகன் யாதவ் (ம.பி)
தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா)
பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்)
ஹிமந்த பிஸ்வ சர்மா (அசாம்)
ரேகா குப்தா (டெல்லி)
மாநில- தேசிய நிர்வாகிகள்
நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை
அரவிந்த் மேனன்
சுதாகர் ரெட்டி
சிடி ரவி
தேஜஸ்வி சூர்யா
பொன்ராதாகிருஷ்ணன்
தமிழிசை சவுந்தராஜன்
ஹச் ராஜா
வானதி ஸ்ரீனிவாசன்
சரத்குமார்
வி.பி துரைசாமி
குஷ்பு சுந்தர்
புரட்சி கவிதாசன்
சயத் இப்ராஹிம்
கே.எஸ் ராதகிருஷ்ணன்
நமிதா
ஆர்.செந்தில்
கஸ்தூரி சங்கர்
ஒய்ஜி மதுவந்தி
ரவிசந்திரன்
















