மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் - இபிஎஸ் விமர்சனம்!
Apr 8, 2026, 09:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 8, 2026, 07:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் பேசிய அவர், நடைபயணம் செல்லும் போது கூட தனது குடும்பத்தை பற்றி மட்டுமே சிந்திப்பவர் ஸ்டாலின் என தெரிவித்தார்.  மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சி திமுக என்றும், மக்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமே திமுக ஆட்சியின் குறிக்கோள் என்றும் அவர் கூறினார்.

தமிழக மக்களை கடனாளியாக்கியது திமுக ஆட்சி என்றும், திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்றும், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

திமுக ஆட்சியில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்தார்.

Tags: eps election campaigneps vs stalineps campaign todayeps epsaathursalemeps campaign liveeps campaign videoeps campaign tomorrow
ShareTweetSendShare
Previous Post

வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

Next Post

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

Related News

ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் – கே.பி.முனுசாமி

அவிநாசி – அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் – எல்.முருகன் உறுதி!

ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

புதுச்சேரி, அசாம், கேரளம் தேர்தலுக்காக பிரச்சாரம் நிறைவு – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

மக்களின் கஷ்டங்கள் தெரியாமல் ஆட்சி நடத்தியவர் ஸ்டாலின் – இபிஎஸ் விமர்சனம்!

செந்தில் பாலாஜியின் வேட்பு மனு ஏற்கப்பட்ட விவகாரம் – அதிமுக, நாதக கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சிக்குள் போஸ்டர் யுத்தம்!

முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றத்தில் உள்ளார் – பியூஷ் கோயல்!

நடிகர் விஜய், திமுகவுடன் மறைமுக கூட்டணி – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல்-வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்!

ஊடுருவல்காரர்களை வெளியேற்ற பாஜக-வுக்கு வாக்களியுங்கள் – பிரதமர் மோடி!

மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும்! – முன்னாள் அமைச்சர் தங்கமணி

சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் காங்கிரஸ் வேட்பாளர் – பாஜக வேட்பாளர் விஜய தரணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies