ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் - ட்ரம்ப் அறிவிப்பு!
Oct 17, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் இரு வாரங்களுக்கு நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 8, 2026, 08:03 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு தொடர்ச்சியாக கெடு விதித்து வந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், விரக்கியடைந்த ட்ரம்ப், ஈரான் பேரழிவை சந்திக்க போவதாக கடுமையாக எச்சரித்தார்.

ஈரானின் ஒரு நாகரிகமே அழியப்போவதாக ட்ரம்ப் கூறியது, அணு ஆயுத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சத்தை தூண்டியது. இந்நிலையில், ஈரானுக்கு விதிக்கப்பட்ட கெடுவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார்.

இந்த இரண்டு வாரங்களும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள 10 அம்ச கோரிக்கையை வரவேற்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Tags: iran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attack israeliran attacks dubaiisrael iran attack14 days attack stopiran attacktrump pressmeetiran attacksiran attack uaeiran attacked
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா மீது கை வைக்க முயன்றால் பாகிஸ்தான் பல துண்டுகளாக சிதறும் – ராஜ்நாத்சிங்

Next Post

அவிநாசி – அத்திக்கடவு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் – எல்.முருகன் உறுதி!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies