முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது - அர்ஜுன்ராம் மேக்வால்
Apr 10, 2026, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முந்தைய இரட்டை இன்ஜின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள் கிடைத்தது என்றும், இந்த முறை வெற்றியின் மூலம் அது தொடரும் எனவும் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காடேஸ்வரா தங்கராஜுக்கு ஆதரவாக கூட்டம் நடைபெற்றது. தாராபுரம் சாலையில் உள்ள பாஜக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் கலந்து கொண்டு பிற மொழி பேசும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது என கூறினார். பிரதமர் மோடியின் ஆட்சியில் ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து மேம்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், பரப்புரை மற்றும் பேச்சின் இடையே பஜனை பாடுவது தனது ஸ்டைல் என கூறி ஓம் நமசிவாய பாடலை பாடினார்.

 

Tags: Arjun Ram Meghwal campaginDMKarjun ram meghwaldouble-engine governmentTiruppur South Constituency
ShareTweetSendShare
Previous Post

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – போலீஸ் குவிப்பு!

Next Post

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

Related News

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

இன்றைய தங்கம் விலை!

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – போலீஸ் குவிப்பு!

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

Load More

அண்மைச் செய்திகள்

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 85.38 % வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

அரசியலில் விஜய் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது – நிதின் நபின்

தமிழகத்தில் டபுள் என்ஜின் அரசு அமைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் – ஜி.கே.வாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies