மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் - பிரதமர் மோடி திட்டவட்டம்!
Apr 10, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2026, 11:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தை ஊழல்களால் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் என்றும், நிச்சயம் நீதியின் முன்பாக நிறுத்துவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலம், ஹால்டியாவில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றியபோது 6 உத்தரவாதங்களை அளித்தார். அதில், மேற்குவங்கத்தில் பாஜக அரசு அமைந்தால், மோசமான அவல நிலை அகற்றப்படும் என்றும், சட்டத்தின்படி ஆட்சியை நிலைநாட்டி மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் உருவாக்கப்படும் எனவும் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர் முதல் கடை நிலை ஊழியர் வரை யார் ஊழலில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்போம் எனவும் குறிப்பிட்டார். மேற்கு வங்கத்தில் இருந்து சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் எனவும் வாக்குறுதி அளித்தார்.

Tags: west bengalprime minister modiPrime Minister Modi campagin
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

Related News

ஆ.ராசாவை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் – திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

இன்றைய தங்கம் விலை!

உதயநிதியை முதல்வராக்க கோடிகளை செலவழிக்கிறது ஸ்டாலின் குடும்பம் – நயினார் நாகேந்திரன்

முந்தைய இரட்டை இஞ்சின் ஆட்சியால் தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரிகள், நல்ல சாலைகள் கிடைத்துள்ளது – அர்ஜுன்ராம் மேக்வால்

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் கிறிஸ்தவ ஆலயம் அகற்றம் – போலீஸ் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

இணையத்தில் வெளியானது ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்துவதில்லை – பியூஸ் கோயல்

ஓய்வு பணியிடங்களை கூட திமுக அரசு நிரப்பவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கு கிடைக்கும் முக்கியத்துவம், கனிமொழிக்கு கிடைக்காதது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் – 89.83 % வாக்குகள் பதிவு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 85.38 % வாக்குகள் பதிவு!

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் – 78 % வாக்குகள் பதிவானதாக தகவல்!

திமுக அரசின் ஊழலால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்பு – அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர பரப்புரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies