சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!
Apr 11, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக  அபின் தினேஷ்  வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

111வது சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்ற அவர், அலுவலகத்தில் கோப்பில் கையெழுத்திட்டு தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்றார்.

1991ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக சேர்ந்த அபின் தினேஷ் மோதக், காவல்துறை நிர்வாகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஆவார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, முந்தைய காவல் ஆணையர் அருண் மாற்றப்பட்ட நிலையில், அபின் தினேஷ் மோதக் புதிய காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 2024ஆம் ஆண்டு தாம்பரம் காவல் ஆணையாளராக பணியாற்றிய அவர், பின்னர் மாநில குற்ற ஆவண காப்பகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றினார். மேலும் சிபிஐ உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: reater Chennai Police CommissionerAbin Dinesh Modakchennai commissionerArun
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

Next Post

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

Related News

ஈரான் – அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!

தமிழகத்தை காப்பாற்ற அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் பரப்புரை

ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை – பட தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளராக அபின் தினேஷ் பொறுப்பேற்றார்!

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

ஈரான் போர் நிறுத்தம்,… காரணம் சீனா ?

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!

மேற்கு வங்கத்தில் மகளிருக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை – பாஜக தேர்தல் அறிக்கை!

ஆ.ராசாவை பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம் – திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்!

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

மேற்கு வங்கத்தை ஊழல் மூலம் சுரண்டியவர்கள் ஒருவரையும் விட மாட்டோம் – பிரதமர் மோடி திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies