டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!
Jul 11, 2026, 05:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டீ போட்டு வாக்கு சேகரித்த ராசிபுரம் பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம்குமார்!

Manikandan by Manikandan
Apr 10, 2026, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமார், டீ கடையில் டீ போட்டு கொடுத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் டாக்டர் எஸ்.டி.பிரேம் குமார் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பட்டணம் பகுதியில் அவர் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ போட்டு கொடுத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அப்பகுதி மக்கள், வேட்பாளர் எஸ்.டி.பிரேம் குமாருக்கு ஆரத்தி எடுத்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags: Election Campaign 2026Door to Door CampaignPublic InteractionRasipuram ConstituencyST Prem KumarTea Shop CampaignTamil Nadu PoliticsBJP OutreachBreaking Political NewsGrassroots CampaignBJP Candidate Tamil NaduOpen Vehicle CampaignNamakkal NewsPeople SupportVote Campaign Tamil NaduVoter Engagement
ShareTweetSendShare
Previous Post

மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!

Next Post

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பு!

Related News

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

பலுசிஸ்தான் நிலைமை கையை மீறி சென்றுவிட்டது : பாகிஸ்தான் அரசு மீது எதிர்கட்சிகள் பாய்ச்சல் – சிறப்பு கட்டுரை!

சென்னை தேனாம்பேட்டையில் 12 மணிநேரம் மின்தடை – பொதுமக்கள் அவதி!

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் – கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

இன்றைய தங்கம் விலை!

பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் – அரையிறுதி சுற்றில் பிரான்ஸ்!

இந்தியாவை ஊடுருவலற்ற நாடாக மாற்ற வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு – அமித் ஷா உறுதி!

திருத்தணி முருகன் கோயிலில் மழையால் சரிந்து விழுந்து தற்காலி தடுப்புச்சுவர்!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள 3 பழமையான சோழர் கால சிலைகள் – இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம்!

சாதுக்கள் சாதுர்மாஸ்ய விரதம் – விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்!

கோயில்களில் நித்தியபடி பூஜை பொருட்கள் வாங்குவதில் 5 லட்சம் வரையிலான பணிகளுக்கு வழக்கமான டெண்டர் முறையை அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை!

தமிழகத்தில் 60 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை – மத்திய கல்வித்துறையின் ‘யூடிஸ் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தீயசக்தி என்று கூறிவிட்டு முதல்வர் விஜய் ஏன் ஸ்டாலினை சந்தித்தார் – திருமாவளவன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies