காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் - மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!
Sep 5, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் கட்சியை செல்வப்பெருந்தகை விற்பனை செய்து விட்டார் – மகளிர் அணி தலைவி குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 04:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை 90 சதவீதம் விற்பனை செய்து விட்டார் எனவும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே இல்லை என்றும் அக்கட்சியில் இருந்து விலகிய மகளிர் அணி தலைவி ஹசீனா சையது தெரிவித்துள்ளார்

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,.தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பிரச்னை என்றால் அதற்கு காரணம் செல்வப்பெருந்தகை தான் என்றும், காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.

சிறுபான்மையினர் என்பதாலேயே கட்சியில் பல முறை புறக்கணிக்கப்பட்டதாகவும், தான் ஒரு பீனிக்ஸ் பறவை, நிச்சயம் வேறு கட்சியில் இணைவேன் என்றும் ஹசீனா சையது கூறினார்.

Tags: tamil janam tvHaseena SyedSelvaprerunthagaiSelvaprerunthagai sold congress
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாப்பூர் தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை – தமிழிசை குற்றச்சாட்டு!

Next Post

தண்ணீர் கேட்ட மக்களை தரக்குறைவாக பேசிய திமுக எம்எல்ஏ கதிரவன் – அண்ணாமலை கண்டனம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies