திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது - இசக்கி சுப்பையா!
Oct 17, 2026, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது – இசக்கி சுப்பையா!

Manikandan by Manikandan
Apr 14, 2026, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோயில்களில் வழிபாடு செய்துவிட்டு இசக்கி சுப்பையா பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அப்போது மக்களிடம் பேசிய இசக்கி சுப்பையா, திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது என குற்றம் சாட்டினார்.

மக்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை மட்டும் வழங்கிவிட்டு, சொத்து வரி, மின் கட்டணம் என அனைத்தையும் உயர்த்திவிட்டது எனவும் அவர் விமர்சித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Voter OutreachPolitical Speech Tamil NaduElection Campaign 2026Alliance Party SupportDoor to Door CampaignAmbasamudram ConstituencyTirunelveli PoliticsNDA Alliance Tamil NaduIsakki SubbiahVeeravanallur AreaAIADMK candidatePublic ReceptionTemple Visit CampaignDMK Government CriticismLaw and Order IssueElectricity Bill HikeBreaking Political NewsProperty Tax Issue
Share
Tweet
SendShare
Previous Post

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

Next Post

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies