எரிபொருள் சிக்கன நடவடிக்கை - தாழ்தள பேருந்து சேவையை பாதியாக குறைத்தது தமிழக அரசு!
Sep 1, 2026, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எரிபொருள் சிக்கன நடவடிக்கை – தாழ்தள பேருந்து சேவையை பாதியாக குறைத்தது தமிழக அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
May 23, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மேற்காசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் நீடிப்பதால், எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் தாழ்தள பேருந்து சேவையை அரசு போக்குவரத்துக் கழகம் பாதியாக குறைத்துள்ளது.

தாழ்தளப் பேருந்துகள் ஒரு லிட்டர் டீசலுக்கு மூன்றரை கிலோமீட்டர் தூரம் மட்டுமே செல்வதால், பயணிகளின் கூட்டம் குறைவாக உள்ள காலை மற்றும் இரவு வேளைகளில் அதன் சேவை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கோவை கோட்டத்தில் முதல்கட்டமாக 165 பேருந்து சேவையும், சேலத்தில் 22 பேருந்து சேவையும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஊதியமும் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

Tags: disruptions in crude oil suppliesbus services reducedTamil NaduState Transport Corporationfuel-conservation measure.Coimbatore division
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய அரசின் ரோஜ்கர் மேளா – 51,000 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி!

Next Post

மனிதநேயமற்ற செயலை ஏற்க முடியாது; முதலமைச்சர் விஜய் அறிக்கை

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies