சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம்!
Sep 1, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான புதிய சீருடையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டது. ஐஜி பவானீஸ்வரி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நிலையில், 2 எஸ்பிக்கள் தலைமையில் 36 காவலர்களை கொண்டு சிங்கப்பெண் அதிரடிப்படை செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர்களுக்கான புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரும் நீல நிறத்தில் அரைக்கை சட்டை, காக்கி கலர் பேண்ட், கருப்பு கலர் பெல்ட், கருப்பு கலர் ஷூ அடங்கிய சீருடைகள் பெண் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும், டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திரும்பியதும் சிங்கப்பெண் அதிரடிப்படை சீருடை திட்டம் தொடங்கி வைக்கப்படும் எனவும் காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: IG BhavaneeswariSuperintendents of Policepolice departmenttamil nadu cm"Singappen" Special Action Force.Joseph Vijay
Share
Tweet
SendShare
Previous Post

முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு – சித்தராமையாவிடம் ஆசி பெற்ற டி.கே.சிவக்குமார்!

Next Post

அடுத்தது என்ன? : ஆதரவாளர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜய்பாஸ்கர் ஆலோசனை!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies