முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு - சித்தராமையாவிடம் ஆசி பெற்ற டி.கே.சிவக்குமார்!
Sep 1, 2026, 03:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு – சித்தராமையாவிடம் ஆசி பெற்ற டி.கே.சிவக்குமார்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 01:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ராஜினாமா செய்ய உள்ள நிலையில் , துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவரது கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.

கர்நாடகாவில் கடந்த 2023 சட்டசபை தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையே போட்டி எழுந்த நிலையில், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாக கூறப்படுகிறது.

சித்தராமையா முதலமைச்சாக பதவியேற்று மூன்றாண்டுகள் ஆன நிலையில், டெல்லியில் ராகுலுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க முன்வந்தார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் சித்தராமைய்யா அமைச்சர்களுக்கு காலை விருந்து கொடுத்தார்.

அப்போது, கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதாக சித்தராமையா அறிவித்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சித்தராமைய்யா கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அப்போது, அவரை கட்டித்தழுவி தனது ஆதரவை சித்தராமையா தெரிவித்தார்.

Tags: Karnataka Chief MinisterKarnataka Chief Minister SiddaramaiahDeputy Chief Minister D.K. ShivakumarKarnataka Assembly elections
Share
Tweet
SendShare
Previous Post

வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் – சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!

Next Post

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம்!

Related News

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies