மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்
Oct 18, 2026, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

Manikandan by Manikandan
Oct 18, 2026, 08:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட அவசரநிலையின்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், பயணிகளின் உயிரைக் காப்பாற்றப் போராடியதை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் நினைவு கூர்ந்துள்ளார்.

ஸ்கை நியூஸ் அரேபியாவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விமானம் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது தலையில் பலமாக அடிபட்டதாகவும், அதன் பிறகு அவ்வபோது சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் உயிர் பிழைக்க முடியாது என்ற அச்சம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். விமானத்தின் கதவைத் திறந்தபோது, பயணிகளின் அலறல் சத்தமும் நிலவிய பதற்றமும் மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த இக்கட்டான சூழலில், சக ஊழியர் விமானத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நிலைமையைச் சீராக்கியதாகவும், அவரது செயலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது எனவும் ஸ்மித் மச்சார் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Tags: SpeechCaptain Smit Machchharflight incident
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

Related News

உக்ரைனை கவிழ்த்து விட்ட ஸ்டார்லிங்க்; இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

இசையமைப்பாளர் தேவாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

பிரபல கார் தயாரிப்பு தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்;

உலகக்கோப்பை கிக்பாக்ஸிங்சில் தமிழக வீரர்கள் சாதனை

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

Load More

அண்மைச் செய்திகள்

மறக்க முடியாத பயணம்; இந்திய விமானி சுமித் மச்சார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies