ஒரு field-ல நிலச்சு நிக்கிறது ரொம்ப பெரிய விஷயம் அதுவும் சினிமால 50 வருஷம்லா ரொம்ப பெரிய விஷயம்ல ஆமாங்க அப்படி உலகமே கொண்டாடுற ஸ்டார் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்.
கௌரவத் தோற்றத்தில் அறிமுகம் ரஜினிகாந்த் அப்படின்னு தன்னோட முதல் படம்மான அபூர்வ ராகங்கள்ல ரஜினிக்கு போட்ட டைட்டில் கார்டு இது தான். 16 வயதினிலே படத்துல வில்லத்தனம் நல்லா கைக்கொடுக்க பேசாம வில்லனாவே டேரா போட்டரலாம்ன்னு நினச்சிட்டு இருந்தார் ரஜினி ஆனா ரஜினியோட ஆச ரொம்ப நாள் நீடிக்கல.
பைரவி படத்துல ரஜினிய கதாநாயகனா இன்ட்ரோ கொடுக்கச் சூப்பர் ஸ்டார் பட்டமு வந்துச்சு. எப்போமே தனக்கு முக்கியம் இருக்குற கதாபாத்திரத்த தேர்தெடுத்து நடிக்கிறதுல ரஜினி சூப்பர் ஸ்டார்தான்.
நடிகன்னா வெள்ளை தோள் வேணும் ஸ்டேடஸ் வேண்ணும்ன்றதெல்லாம் ஒடச்சது ரஜினின்னும் சொல்லாம். தன்னோட ஸ்டைல்லு, டையயலாக்கு கதை தேர்வுன்னு அதுலையே கலக்கிட்டாரு. சினிமாவையே திரும்பிப் பாக்க வெச்சதுதான் பாட்ஷா.
இன்னோ வர ப்ளாஷ்பேக்ன்னா பாட்ஷா தான் உதாரணம்மா சொல்லுவாங்க. அந்த அளவுக்குப் படத்தோட கதைக்களம் இருக்கும். படிக்காதவன் வேலைக்காரன் குரு ஷிஷ்யன் உழைப்பாளின்னு எளிமையான மக்களுக்கு ஏத்த மாதிரியான படத்தோட டைட்டில் வசனம்ன்னு மக்களோட மக்களாவே இருக்குற மாதிரியான சீன்லா உச்சம்.
ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆகுத்துன்னா ஒரு குறிப்பிட்ட காலம் தான் காலம் போகப் போக மாறிப்போய்டும் ஆனா ரஜினிக்கு அப்படி இல்ல உன் அழும்ப பாத்தவன் உன் அப்பன் விஷூல்ல கேட்டவன் உன் மகனையும் பேரனையும் ஆட்டம் போட வைக்கிறவன்னு 3 தலைமுறைக்கும் ரசிகர்கள் உண்டு தமிழ் சினிமாலருந்து உலக மார்க்கெட்டுக்கு படங்கள் போயிருக்குன்னா அதுக்கான ஓபனிங்க இனிஷியல் பன்னது ரஜினிகாந்த் தான்.
வெளிநாடுகளுல இருக்குற அவரோட ரசிகர்களே ஆர்வமா படத்த வாங்கி வெளியிடுவாங்கன்னு சொல்லப்படுது. அது முத்துல ஆரம்பச்சு கூலி படம் வர இந்த ட்ரெண்டு இருந்துட்டு தான் இருக்கு. ஒரு காலத்துல்ல கொடிகட்டி பறந்தேன்ங்க இப்பலாம் ட்ரெண்டு மாறிப் போச்சு நம்மள யாரு பாக்க போறான்னு வெறும் 10 வருஷத்துக்கு முன்னாடி வந்தவங்க சொல்லிட்டு இருக்கும் போது 50 வருஷம்மா ரஜினி வீட்டு முன்னாடி எப்பவும் ரசிகர்கள் கூட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தயாரிப்பாளர்கள் கூட்டம் இன்ன வரக் காத்திருக்கிறது வழக்கம்.
இதுக்கு காரணம் நமள்ள நம்பி செலவு பன்ற தயாரிப்பாளர்களுக்கு உண்மையாவும் நேர்மையாவும் இருக்கன்னும் ஆணவம் கூடவே கூடதுன்னு இருக்குற அவருடைய கேரக்டர். எத்தனை ஆண்டு ஆனாலும் மேடை ஏறுன்னா அந்தத் துள்ளல் பேச்சு, நக்கல் பேச்சு, ஸ்டைல்லு, லுக்குன்னு இதலாம் இருக்குற உங்கள யாரும் அசச்சுக்க முடியாது அசச்சுக்க முடியாது.
















