யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் - கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!
Aug 26, 2026, 10:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் – கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேச்சு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 10, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 வாழ்வில் மிகப்பெரிய வலியைக் கொடுத்தது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கம் தெரிவித்துள்ளார்.

கரூர் வெண்ணெய்மலையில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, முதலமைச்சருக்கு திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வெள்ளி வாளை பரிசளித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் அதிக வேதனையையும், வலியையும் தந்தது என தெரிவித்தார்.

கரூர் செல்வதற்கு முன்பு கரூர் காவல்துறை எங்களை எச்சரித்து இருக்கலாம் என்றும், ஆனால் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நாடகம் ஆடி காவல்துறையினர் எங்களை கூட்டி சென்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவை அனைத்திற்கும் யார் காரணம்? யார் சொல்லி இதனை செய்தார்கள்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அண்ணா பிறந்த நாளில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், தவெக ஆட்சிக்கு வந்ததும்  அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று கூறுங்கள் என்றும் அவர் கூறினார்.

பேசு பேசு என கூறிய திமுகவினர் பார்ட்டி பண்ட் என கூறியுவுடன் பேரவையில்  எழுந்து ஓடிவிட்டதாக குறிப்பிட்டார்.

Share
Tweet
SendShare
Previous Post

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – கைதான இருவர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என தகவல்!

Next Post

அரசுப் பேருந்தில் 5 கி.மீட்டர் சுற்றி சென்று கறி விருந்து சாப்பிடச் சென்ற ஓட்டுநர் – நடவடிக்கை எடுக்க பயணிகள் வலியுறுத்தல்!

Related News

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்; முதலமைச்சர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றம்

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies