4 நாட்கள் தொடர் விடுமுறை - விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!
Oct 16, 2026, 04:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 16, 2026, 03:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் விமானப் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

தசரா மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இதனால் ரயில், பேருந்துகளைத் தொடர்ந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன.

சென்னை-தூத்துக்குடி விமானக் கட்டணம் வழக்கமாக 7 ஆயிரத்து 201 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 17 ஆயிரத்து 363 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை-கோவை கட்டணம் 5 ஆயிரத்து 373 ரூபாயில் இருந்து 16 ஆயிரத்து 601 ரூபாயாகவும், சென்னை-பெங்களூரு கட்டணம் 4 ஆயிரத்து 474 ரூபாயில் இருந்து 18 ஆயிரத்து 41 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

சென்னை-மும்பை கட்டணம் 22 ஆயிரத்து 353 ரூபாயாகவும், சென்னை-டெல்லி கட்டணம் 23 ஆயிரத்து 99 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. விழாக்காலங்களில் விமானக் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என்ற அறிவுறுத்தல்கள் இருந்தும், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: flight ticket price increaseair passengersfour-day holidayair fares hike
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies