மதுரை - Tamil Janam TV

Tag: மதுரை

மதுரை : ஆபத்தான கட்டிடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்!

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சன்னதி தெருவில் உள்ள ஆபத்தான கட்டடங்களை அகற்றாத உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. முன்னதாக திருப்பரங்குன்றம் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ...

அஜித்குமார் லாக்கப் கொலை : மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சிபிஐ DSP மோஹித்குமார் ஆலோசனை!

அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் லாக்கப் ...

மதுரை : தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்ட குரூப் 4 வினாத்தாள்கள்!

மதுரையில் குரூப் 4 வினாத்தாள்கள்களை தனியார் பேருந்துகளில் அனுப்பி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நாளை குரூப் 4 தேர்வு ...

மதுரை : பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து!

மதுரை மாவட்டம் ஓபுளாபடித்துறை பகுதியில் உள்ள பேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து  ஏற்பட்டது. மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியை அடுத்த ஓபுளாபடித்துறை வைகை ஆற்று தென்கரை ...

மதுரை : இரு தரப்பு மக்களுக்கு இடையே மோதல் – போலீசார் விசாரணை!

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே இருதரப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டுமே காவல்துறையினர் ஆதரவாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எழுமலை பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது ...

மதுரை தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரம் : சொத்துப் பிரச்னையே காரணம்!

மதுரையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரத்துக்கு, சொத்து பிரச்சனையே காரணம் எனத் தெரியவந்துள்ளது. மதுரை சோலை அழகாபுரத்தைச் ...

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

மதுரையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்த தந்தை, மகனை வீடு தேடி சென்று போதை இளைஞர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த பாண்டி, அவரது ...

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேஸ் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வீடு எரிந்து சேதமடைந்தது. கருங்காலக்குடி பகுதியில் அப்துல் என்பவர் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ...

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

மதுரையில் சம்பள உயர்வு மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி தூய்மை பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் நிரந்தர ...

மதுரை : அனுமதியின்றி செயல்பட்ட 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சுரங்கத் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ட்ரோன் கணக்கெடுப்பு நடத்தியது. ...

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஜூலை 14 இல் தரிசனத்திற்கு அனுமதி இல்லை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை ஜூலை 14ஆம் தேதி சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழா ஜூலை 14ஆம் தேதி ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு : சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, சுவாமிமலை கோயிலில் வேல் வழிபாடு நடைபெற்றது. மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில், அறுபடை கோயில்களின் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை ...

மதுரை : மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மதுரை வருகையை ஒட்டி விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள வேலம்மாள் திடலில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் ...

மதுரை கண்மாயை நவீனப்படுத்தி பூங்கா அமைக்க கோரிக்கை – அதிகாரிகள் ஆய்வு!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கண்மாயை நவீனப்படுத்தி பூங்காவாக மாற்றும் திட்டத்திற்காக மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் குடிநீர் ஆதாரமாக ...

மதுரை : விதிமுறைகளை மீறி நடைபெறும் கனிமவள கொள்ளை!

மதுரையில் விதிமுறைகளை மீறி மலைகளை உடைத்து 24 மணி நேரமும் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாகப் புகார் எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் வகுத்து மலை ...

சித்திரைத் திருவிழா : மதுரையின் பெருமை : மக்களின் பாரம்பரியம்!

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன. சித்திரன்னா இது எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய கூடாதுன்னு சொல்லிவிட்டு இருந்தா ...

மதுரை – 2 நாட்களாக மின்சாரம் துண்டிப்பு – மக்கள் சாலை மறியல்!

மதுரை மாவட்டம், பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பழைய சுக்காம் பட்டி கிராமத்தில் கடந்த 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக மின் இணைப்பு ...

மதுரை : வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்த தூய்மை பணியாளர் பலி!

மதுரையில் வெயிலின் தாக்கத்தால் தூய்மை பணியாளர் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், மதுரையில் சில ...

மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத காய்கறி சந்தை : வியாபாரிகள் அவதி!

மதுரையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட காய்கறி சந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர். கீழ்மார்ட் வீதி பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த ...

மதுரை : நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்!

மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாகவும், கொடுக்காவிட்டால் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாமல் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்ட ...

 மதுரை : பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்ய கிராம மக்கள் கோரிக்கை!

மதுரை மாவட்டம் நாவினிப்பட்டி ஊராட்சியில்  பழுதடைந்த தெரு விளக்குகளைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாவினிபட்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த 2023ம் ஆண்டு மின் ...

மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாயப்பட்டறை ஊழியர் உயிரிழப்பு!

திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள், மின் கம்பங்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை ...

மீனாட்சியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி!

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் சித்திரைத் ...

மதுரை : குடிநீர் கேட்டு, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்  வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை ...

Page 2 of 3 1 2 3