மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத காய்கறி சந்தை : வியாபாரிகள் அவதி!
Jul 29, 2026, 04:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாத காய்கறி சந்தை : வியாபாரிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Apr 26, 2025, 07:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட காய்கறி சந்தை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாததால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றனர்.

கீழ்மார்ட் வீதி பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை, சுமார் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. இந்த சீரமைக்கப்பட்ட கட்டடத்தைக் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

ஆனால் திறக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வராததால் சந்தைக்கு வெளியே வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மேலும், சந்தையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பெண் வியாபாரிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆகவே, காய்கறி சந்தையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: மதுரைகாய்கறி சந்தைVegetable market not being used by the public: Traders sufferவியாபாரிகள் அவதி
ShareTweetSendShare
Previous Post

ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?

Next Post

இளைஞர்களின் பங்களிப்பால் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies