அசாம் - Tamil Janam TV

Tag: அசாம்

அசாம் : தாமரை, அல்லி மலர்களால் நிரம்பியுள்ள உர்பாத் பீல் ஏரி!

அசாமின் வரலாற்று சிறப்புமிக்க நீர்நிலைகளில் ஒன்றான உர்பாத் பீல் ஏரியில், தாமரையும், அல்லி மலர்களும் பூத்துக் குலுங்குவதால், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது. உர்பாத் ...

அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பதிலாக, சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிக்கு ...

உலகை விட்டு மறைந்த காந்த குரல் : ஜூபின் கர்க் மறைவால் கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

பாடகர் ஜூபின் கர்க்கின் மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்த குரல், மவுனமாகியதை நினைத்து ரசிகர்கள் துயரத்தில் மூழ்கியுள்ளனர். ...

அசாம் : ஜுபின் கார்க் உடலை பார்த்து கதறி அழுத ரசிகை!

மறைந்த பாடகர் ஜுபின் கார்க்கின் தீவிர ரசிகை ஒருவர், அவரது உடலை  பார்த்து கதறி அழுதார். அசாமை  சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்த போது ...

அசாம் : ரூ.5 கோடி போதை மாத்திரை, ஹெராயின் கடத்தல் – 4 பேர் கைது!

அசாம் மாநிலம் ஸ்ரீபூமியில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகள் மற்றும்  ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகக் கிடைத்த ரகசிய தகவலின்படி பல்வேறு ...

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

அசாமில் மனைவிடம் விவாகரத்து கிடைத்துவிட்டதாகக் கூறி தனக்கு தானே பாலாபிஷேகம் செய்து இளைஞர் ஒருவர் கொண்டாடி உள்ளார். நல்பாரி மாவட்டம் போரோலியபாராவை சேர்ந்த மணிக் அலி என்பவரின் ...

அசாம் : ஆக்கிரமிப்புகள் அகற்றம் – ஜேசிபி வாகனத்தை அடித்து நொறுக்கிய மக்கள்!

அசாம் மாநிலம் துப்ரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் அசாம் அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் துப்ரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ...

அசாம் மாநிலத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை!

அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திப்ருகர்  பகுதியில் ...

அசாம் : கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் 64 கிராமங்கள்!

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் கனமழையால் 64 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அசாமில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரம்மபுத்திரா உள்ளிட்ட ...

அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை!

அசாம் மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர். ...

அசாம் : கனமழையால் சாலைகளில் தேங்கிய நீர்!

அசாம் மாநிலம், கவுகாத்தியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், அசாமின் கவுகாத்தியில் பெய்த மழையால் பல்வேறு ...

அசாம் : தொடர் கனமழை – வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

அசாம் மாநிலத்தில் தொடர் கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதேநேரத்தில் அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், ...

அசாம் : கிராமத்தில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அசாம் மாநில கிராமத்தில் திடீரென தரையிறங்கியதால் மக்கள் திரண்டனர். இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர், ஜோர்ஹாட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அசாம் மாநிலம் ...

அசாம் : விறுவிறுப்பாக நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு!

அசாம் பஞ்சாயத்துத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சோனித்பூர், லக்கிம்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதேபோல் மீதமுள்ள  ...

அசாம் : சாலைகளில் குளம் போல் தேங்கிய மழைநீர்!

அசாமில் கொட்டி தீர்த்த பரவலான மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. கவுஹாத்தி, கரிம்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ...

அசாம் : ரங்கோலி பிஹூ தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடிய பொதுமக்கள்!

அசாம் மாநில புத்தாண்டு தினமான ரங்கோலி பிஹூ, அம்மாநில மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை ஒட்டி தங்கள் கால்நடைகளை அலங்கரித்து அவற்றுக்கு உணவு வழங்கி பொதுமக்கள் வழிபட்டனர். ...

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அசாம் புறக்கணிக்கப்பட்டது : அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் மாநிலம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அசாமின் தர்கான் பகுதியில் புதிய காவல்துறை அகாடமியை மத்திய உள்துறை அமைச்சர் ...

அசாம் : காங்கிரஸ் பிரமுகர் உடலை சூட்கேசில் இழுத்துச் சென்ற நபர்!

அசாம் மாநிலம், ரோதக்கில் காங்கிரஸ் பிரமுகரைக் கொன்று உடலை சூட்கேசில் வைத்து இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ரோதக்கில் உள்ள ...