அசாம் : ஜுபின் கார்க் உடலை பார்த்து கதறி அழுத ரசிகை!
Sep 13, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசாம் : ஜுபின் கார்க் உடலை பார்த்து கதறி அழுத ரசிகை!

Murugesan M by Murugesan M
Sep 22, 2025, 01:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த பாடகர் ஜுபின் கார்க்கின் தீவிர ரசிகை ஒருவர், அவரது உடலை  பார்த்து கதறி அழுதார்.

அசாமை  சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க், சிங்கப்பூரில் ஸ்கூபா டைவிங் செய்த போது நிகழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர்  சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், இந்த அசம்பாவிதச் சம்பவம் நிகழ்ந்தது.

இது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, அவரது எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இடியாய் இறங்கியது. இந்நிலையில், ஜுபின் கார்க்கின் உடல் குவகாத்தியில் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அப்போது அவரது ரசிகர்களில் ஒருவராக வந்த பெண் ஒருவர், ஜுபின் கார்க்கின் இறந்த உடலை பார்த்து கதறி அழுதார். இது அங்கிருந்த மக்களை மேலும் சோகமாக்கியது.

Tags: அசாம்Assam: Fan cries after seeing Zubin Garg's bodyகதறி அழுத ரசிகை
Share
Tweet
SendShare
Previous Post

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடப்பாண்டு 632 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு!

Next Post

திருப்பூர் : சமாதான புறா வடிவில் 2,950 மாணவர்கள் நின்று சாதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies