இந்திய விமானப்படை - Tamil Janam TV

Tag: இந்திய விமானப்படை

1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போர் – இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அரிய காட்சி!

விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு 1971-ம் ஆண்டில் நடைபெற்ற போரின்போது எடுக்கப்பட்ட அரிய காட்சிகளை இந்திய விமான படை வெளியிட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே ...

இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு விழா கொண்டாட்டம்!

அசாம் மாநிலம், குவாஹாத்தியில் 93வது விமானப்படை தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. கடந்த அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படையின் 93-வது ஆண்டு ...

இந்திய விமானப்படை உலகின் 4வது பெரிய விமானப்படையாக உருவெடுத்துள்ளது – ஏர் மார்ஷல் ஏ.பி.சிங்

அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் நாட்டைப் பாதுகாத்த விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தினம் அர்ப்பணிக்கப்படுகிறது என ஏர் மார்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். 93வது விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை ...

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

இந்திய விமானப்படையின் பிரம்மாஸ்திரமாக விளங்கும் ரஃபேல் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ...

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், ...

அமெரிக்கா வழங்கிய எஞ்சின் : தேஜஸ் போர் விமானம் – ஜெட் வேகத்தில் உற்பத்தி!

ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பிறகு,  இந்திய விமானப்படைக்கான அதிநவீன போர் விமானங்களை விரைவாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. தேஜஸ் விமானங்களுக்கான இரண்டு எஞ்சின்களை முதற்கட்டமாக அமெரிக்கா ...

ரபேல், F-35-யை விட நவீனம் : தேஜாஸ் MK1a- போர் விமானம் ரூ.60,000 கோடிக்கு ஆர்டர்!

இந்திய விமானப்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரபேல், F-35 விமானங்களை விட விலை மலிவான கூடுதல் திறன் உள்ள உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் MK1a போர் விமானங்களை ...

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கேரளாவின் சர்வதேச விமான நிலையத்தில் சென்ற ஜூன் 14 ஆம் தேதி அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின்  F-35B  போர் விமானம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப் ...

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள் வாங்க முடிவு!

இந்திய விமானப்படைக்கு 3 அதிநவீன உளவு விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விமானங்களை வாங்கும் I-STAR திட்டம் ...

ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை – விமானப்படை

ஆபரேஷன் சிந்தூரின் செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆப்ரேஷன் சிந்தூரில் ஒதுக்கப்பட்ட பணிகளைத் துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக ...