அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
Sep 20, 2026, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

Murugesan M by Murugesan M
Aug 12, 2025, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு ஆப்ரேஷன் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் வகையில், இந்திய விமானப்படை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீறும் போர் விமானங்கள், சீறிப்பாயும் ஏவுகணைகள், இலக்குகளைத் தெறிக்க விடும் திறன் என எல்லையைப் பாதுகாக்க கர்ஜிக்கும் சிங்கங்களாக அனைத்தையும் ஒருங்கே பெற்றுள்ளது இந்திய விமானப்படை. இந்தியாவின் இதயமாக விளங்கும் விமானப்படை, ஒவ்வொரு நொடியும் எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு, பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரணம் என்ற தலையாய பணியையும் சிறம் மேற்கொண்டு செய்து வருகிறது. அதனை விவரிக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய விமானப்படையின் பங்கு அளப்பரியது. தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற மும்முனை தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ஓட்டம்பிடிக்க, 13 நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் என்ற புதிய நாடும் உதயமானது.

ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் நடத்தப்பட்ட கார்கில் போரில் இந்திய போர் விமானங்கள்  வான்வழியாக நடத்திய தாக்குதல்கள், பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய காரணியாக இருந்தது. 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாலகோட் பகுதியில் உள்ள ஜைஷ் முகாம்களை விமானப்படை வழியாகத் தாக்கி அழித்தது.இதில் 300 தீவிரவாதிகள் கொன்று குவித்த இந்திய விமானப்படை புல்வாமா தாக்குதலுக்குப் பழிதீர்த்தது.

அதற்குப் பிறகு, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்தியது.பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹாவல்பூர், முரிட்கே, சியால்கோட், பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள முசாபராபாத் மற்றும் கோட்லி என 9 தீவிரவாத முகாம்களைத் தகர்த்தது இந்திய விமானப்படை. அதுமட்டுமல்லாமல், வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரழிவு காலங்களில் விமானப்படை முன்வந்து உதவுகிறது. மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட சவாலான பணிகளை முன்னின்று நடத்துகிறது.

தேசத்தைக் காக்க ஒவ்வொரு நொடியும் பணியாற்றி வருவதையும், எத்தகையை தாக்குதலையும் எதிர்கொள்ளும திறன் இந்திய விமானப்படைக்கு உள்ளது என்பதையும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Tags: indian armyஇந்திய விமானப்படைindian army news todayThe Indian Air Force is incredibly powerful1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை...!
Share
Tweet
SendShare
Previous Post

பட்டாபிராம் அருகே கோவில் திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே மோதல்!

Next Post

ஓசூரில் அதிமுக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி!

Related News

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies