உயர்நீதிமன்றம் உத்தரவு - Tamil Janam TV

Tag: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் அவதூறு பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 27ம் தேதி ...

உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு? – உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உலர்ச் சாம்பல் விற்பனை முறைகேடு நடைபெற்றதாகத் தொடர்ந்த வழக்கில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குநர் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு ...

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை விமர்சித்துப் பேசியதாக எழுந்த புகாரில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ...

பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் : அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகப் பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை ...

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

கன்னியாகுமரியில் போலீசார் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், மூதாட்டியின் உடலை உடற்கூறாய்வு செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரியில் பேரனை விட்டு விடுமாறு ...

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர்  செங்குட்டுவனின் மகன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ய காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சிக் ...

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிபதி : நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலம் அபகரிப்பு விவகாரத்தில் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் அவரது ...

டிஎஸ்பி-யை பணியிட நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத கோட்டக்குப்பம் டிஎஸ்பி-யை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி. ...

கூவம், அடையாறு நதிகள், பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களில் முழுமையாக அகற்றத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் ...

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ...

இளையராஜா மனு தாக்கல் : வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடலை நீக்கக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவுக்குத் தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் கூத்தப்பாக்கம் ...

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைத்துறை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ...

டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு : செந்தில் பாலாஜி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளிக்க உயர்நீதிமன்றம் ...

வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் இயங்கும் தொழிற்சாலைகளை 4 மாதங்களுக்குள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வல்லம் ஊராட்சியைச் சேர்ந்த கைவல்யம் நகரில் பல குடும்பங்கள் வசித்து ...

நடிகர் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்யப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சிவாஜி ...

பிஎஸ்-4 வாகனங்கள் மோசடியாக  பதிவு : தவறு இழைத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிஎஸ்-4 ரக வாகனங்களை மோசடியாகப் பதிவு செய்த  விவகாரத்தில் தவறு இழைத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2020ம் ...

ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திரைப்பட ...

உதகையில் உரிமம் இல்லாத விடுதிகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

உதகை, கொடைக்கானலில் உரிமம் இன்றி இயங்கும் தங்கும் விடுதிகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், உதகை, கொடைக்கானலில் உள்ள அனைத்து விடுதிகளும் ...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு ரத்து : உயர்நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய இபிஎஸ், ...