5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sep 2, 2026, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 02:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

அந்த பட்டியலில் உள்ள 16 பேரின் பணிகள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரன்முறை செய்து 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களைப் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்காமல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்ததை எதிர்த்து, 16 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர்களுக்கு 1996-ம் ஆண்டு முதல் பணியை வரன்முறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைத் தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி அவர்கள் அனைவரும், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுMadras High Court orders 5 IAS officers to appear in person
Share
Tweet
SendShare
Previous Post

அண்ணாமலையார் கோயிலில் 4 கோடி உண்டியல் காணிக்கை!

Next Post

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை மீது மர்மநபர்கள் கருப்பு மை ஊற்றிய சம்பவம் : போலீசார் விசாரணை!

Related News

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

மின் பயன்பாடு கணக்கெடுப்பில் தவறு ஏற்பட்டால் மேற்பார்வை பொறியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் – மின்வாரியம் எச்சரிக்கை!

நேபாளத்தில் இருந்து மேலும் 5 பேர் சென்னை திரும்பினர் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தில் தட்கல் முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரோ தனியார் மயமாக்கப்படவில்லை, தனியாரிடம் ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளோம் – இஸ்ரோ தலைவர் நாராயணன் விளக்கம்!

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘கம் பேக்’ கொடுக்கும் – ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

விமானப் படையின் முதல் பெண் துணைத் தளபதியாக சக்தி ஷர்மா நியமனம்!

வாக்கு எண்ணிக்கைக்கு ‘டோட்டலைசர்’ கருவி : உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies