கனமழை - Tamil Janam TV

Tag: கனமழை

இலங்கைக்கு 10 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கிய சீனா!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சீனா 10 லட்சம் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது. டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகக் கனமழை பெய்து ...

பட்டுக்கோட்டை அருகே 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கனமழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாயினர். பட்டுக்கோட்டை அடுத்த உஞ்சிய விடுதி பகுதியில், சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான ...

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் புகழ்பெற்ற சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் வெள்ளம் சூழ்ந்து பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய ...

தெலங்கான மாநிலத்தின் கொட்டித் தீர்த்த கனமழை : நெல் மணிகள் சேதம் – விவசாயிகள் வேதனை!

தெலங்கான மாநிலத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் அறுவடைச் செய்து கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகள் சேதமடைந்தன. தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து வாரங்கல் மாவட்டத்தின் மாரி ...

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால், பல்வேறு ...

மேற்கு வங்கத்தில் கனமழை!

மேற்குவங்கத்தில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஜல்பய்குரி, ராஜ்கஞ்ச், சிலிகுரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் ...

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வடகிழக்கு பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த ...

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இத்தாலி நாட்டின் மெடா நகரம் தண்ணீரில் மிதக்கிறது. சமீப நாட்களாக இத்தாலியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஆறுகளில் ...

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

தொடர்  கனமழை காரணமாகப் பல்வேறு வடமாநிலங்கள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் கனமழைக் கொட்டித் தீர்த்தது. சாலைகள், மார்க்கெட் ...

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வேலூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி வேலூரில் கனமழை  கொட்டி தீர்த்தது. இதனால் ...

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். தலைநகர் டெல்லியில் பெய்த கனமழைக் காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...

ஜம்மு-காஷ்மீர் : வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழை!

ஜம்மு காஷ்மீரின் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதால் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரின் பல்வேறு ...

மேற்குவங்கம் : கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதி!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே பெய்த கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழைக் கொட்டித் தீர்த்தது. ...

பெய்லி பாலத்தில் சீரமைப்பு பணியில் ராணுவம்!

ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் அடித்துச் செல்லப்பட்ட பெய்லி பாலத்தைச் சீரமைக்கும் பணியில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டனர். கனமழை வெள்ளத்தால் தாவி நதியில் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி ...

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

ஜம்மு காஷ்மீரில் கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தினுள் கார்கள் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 36 மணி நேரமாக இடைவிடாது மழைப் பெய்து வருவதால் ...

மகாராஷ்டிரா : கனமழையால் ரயில்கள் தாமதம் – பயணிகள் அவதி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கனமழை காரணமாக ரயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மும்பை, தானே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ...

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

ஆம்பூர் அருகே மழை காரணமாகச் சலவை தொழிலாளியின் வீடு இடிந்து விழுந்தது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ கணேஷ். சலவைத் தொழிலாளியான இவர், குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். ...

டெல்லி : தலைநகரில் வெளுத்து வாங்கி வரும் கனமழை!

டெல்லியில் கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. குறிப்பாக APS காலனி, MB ...

வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வங்கதேசத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிட்டகாங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் ...

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ...

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சித்ரகூட் நகரில் பெய்து வரும் கனமழையால் யமுனை மற்றும் மந்தாகினி நதிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ...

காசியாபாத்தில் வெளுத்து வாங்கிய கனமழை!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகச் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளன. உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து ...

மியான்மர் : கனமழையால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் – மக்கள் அவதி!

மியான்மரில் பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  வரலாறு காணாத வகையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ...

சீனா : கனமழை வெள்ளத்தால் கடுமையான சேதம்!

சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ரோங்ஜியாங் மாகாணத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் முக்கிய கடை வீதிகள், ...

Page 1 of 2 1 2