வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!
Oct 17, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழைக் காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள நிகம் போத் காட் மைதானம் முழுவதும் வெள்ள நீர்ச் சூழ்ந்ததது.

இந்த மைதானத்தில் அமைந்துள்ள கோயில் கோபுரங்களை மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.

இதே போல உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழைக் காரணமாக அயோத்தியில் உள்ள சரயு நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தொட்டபடி தண்ணீர்ச் செல்கிறது. இதனால் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதே போல ஜம்மு – காஷ்மீரிலும் தொடர்ந்து கனமழைக் கொட்டி தீர்த்தது. இதனால் அக்னூரில் உள்ள செனாப் நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜியா போட்டா காட் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆற்றின் கரையோரமாக இருந்த கோயில்களையும், கட்டிடங்களையும் மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் குல்லு பகுதியில் கனமழைக் கொட்டி தீர்த்தது. மலைப்பாங்கான இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டின் ஒருபகுதி இடிந்தது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..ஹரியானாவில் இடைவிடாது பெய்த கனமழைக் காரணமாக அம்பாலா பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.

அதிக அளவு தண்ணீர்  தேங்கியதால் மின்சாதனப் பொருட்கள் சேதமாகியதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்தனர்.

Tags: கனமழையமுனை நதியில் வெள்ளப்பெருக்குHeavy rains in northern states: Flooding in Yamuna Riverதலைநகர் டெல்லி
Share
Tweet
SendShare
Previous Post

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

Next Post

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies