சபரிமலை - Tamil Janam TV

Tag: சபரிமலை

சபரிமலையில் பக்தர்களுக்கு கேரள பாரம்பரிய மதிய உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்!

சபரிமலையில் பருப்பு, பப்படம் மற்றும் பாயாசத்துடன் கூடிய கேரள பாரம்பரிய விருந்தாக மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது. சபரிமலை வரும் பக்தர்களுக்குத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ...

சபரிமலையில் கடந்த 15 நாட்களில் ரூ.92 கோடி காணிக்கை – தேவசம் போர்டு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15 நாட்களில் 92 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக அரவணை பிரசாத விற்பனையில் இருந்து ...

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் – நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி!

சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் இன்று முதல் வரும் 24ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்படும் ...

சபரிமலையில் நேற்று மட்டும் 1.5லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மட்டும் ஒன்றரை லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காகக் கேரளாவில் ...

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு : 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு!

சபரிமலையில் தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, துவார பாலகர் சிலையில் 15 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். சபரிமலை சன்னிதானம் அமைந்திருக்கூடிய ...

சபரிமலையில் 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலையில் கடந்த 6 நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. வைகாசி மாதப்பிறப்பை முன்னிட்டு மாதாந்திர பூஜைக்காகக் கடந்த 14ஆம் ...

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு!

சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் 5 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் சாலை ...

சபரிமலையில் நடிகர் மோகன்லால் சாமி தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். பங்குனி மாதப் பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 14ஆம் தேதி திறக்கப்பட்டது. மார்ச் 19ஆம் தேதி இரவு ...

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் இன்று நடை திறப்பு .

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் கேரளாவில் பிரசித்தி மிக்க சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை விழா நடைபெறுவது வழக்கம்.  உழவுத் தொழில் செழிப்படைந்து நாட்டில் ...