சிவகங்கை - Tamil Janam TV

Tag: சிவகங்கை

சிவகங்கை : மது போதையில் டீக்கடையில் இருந்த பொருட்களை சூறையாடிய நபர்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மது போதையில் டீக்கடையை சூறையாடிய நபரின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்தா நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக முருகன் என்பவர் ...

தேநீர் ஆடையில் முருகப்பெருமான் ஓவியம் வரைந்து அசத்தல்!

தேநீர் ஆடையில் முருகப்பெருமானின் ஓவியத்தை வரைந்து சிவகங்கை மாவட்ட ஓவியர் அசத்தியுள்ளார். கண்ணார் தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக், சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். ...

சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!

சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், ...

சிவகங்கை அரசு மருத்துவர்களின் அஜாக்கிரதையால் நோயாளிக்கு அறுவை சிகிச்சை!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காக கையில் பொருத்தப்பட்ட வென்ப்ளாண்ட் டியூப்பை மருத்துவர்கள் அகற்ற மறந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ...

நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கடைகளை முறையாக ஏலம் விட பாஜகவினர் வலியுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் கடைகளை முறையாக ஏலம் விட பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர். மானாமதுரை நகராட்சி அலுவலக வாயிலில் 14 கடைகளுடன் கூடிய ...

சிவகங்கை : புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து – பழுதாகி நின்ற அவலம்!

சிவகங்கை மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏவால் தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கீழடி - திருமங்கலம் வழித்தடத்தில் இயங்கும் ...

நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!

சிவகங்கை பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பேருந்து ...

தனியார் ஆம்புலன்ஸ் விபத்து : செவிலியர் உயிரிழப்பு!

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் ...

சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!

சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். மானாமதுரை அருகேயுள்ள ...

சிவகங்கை : கிராம உதவியாளர் மீது தாக்குதல்!

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைத்தே கிராம உதவியாளர் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சிவகங்கை மாவட்டம் வானியங்குடி ஊராட்சியில் கிராம உதவியாளராக பணிபுரிபவர் கார்த்திகைராஜா. இவரிடம் ...

மாணவனின் கையை வெட்டிய 3 பேர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது!

சிவகங்கையில் மாணவனின் கையை வெட்டிய 3 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர். மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்த பூமிநாதன் என்பவர் புதிதாக ...

ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!

சிவகங்கை அருகே உள்ள ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியங்குடி ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து தமிழக ...

சிவகங்கை : கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை உயிருடன் மீட்ட பொதுமக்கள்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். கோட்டையூர் ராமசாமி தெருவில் கால்வாயின் ஓரம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. ...

சிவகங்கை : நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரைத்த SSI சஸ்பெண்ட்!

சிவகங்கையில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ய பரிந்துரை செய்ததாக பெண் எஸ்.எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருக்கோஷ்டியூர் கிராமத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் ...

Page 2 of 2 1 2