சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - Tamil Janam TV

Tag: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

100 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே அமைச்சர் மனோ தங்கராஜின் ...

சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்கால தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தைப் பயன்படுத்த இடைக்கால தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தத் தடைவிதிக்க கோரி சென்னை ...

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கந்தக்கோட்டம் ...

வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திமுக அறக்கட்டளை  தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வருமான வரித் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் ...

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாகத் தனியார் பள்ளிகள் இயக்குநரின் பரிந்துரைகள் மீது 3 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கக் கல்வித்துறை செயலாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சவாடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான சட்ட விதிகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமெனத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளான்று மாற்றுத்திறனாளிகள் ...

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி அருகே யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ...

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரம் :  அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆவின் கலப்படம் தொடர்பான விவகாரத்தில் அதிமுக பிரமுகர் உள்ளிட்ட 28 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு ...

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் 3 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் ...

நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரியில் உள்ள ரிசார்டுகளில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா  என்பதை ஆய்வு செய்து அறிக்கைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி, ...

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்யத் தமிழ்நாடு ...

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம் : 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரத்தில் போனிகபூர் அளித்த விண்ணப்பத்தின் மீது 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மோசடியாகப் பெற்ற வாரிசு சான்றிதழ் ...

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருமணத்தை மீறிய உறவு காரணமாகக் குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை தண்டனையை ரத்து செய்யக்கோரி அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து ...

ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு : அமலாக்கத்துறைக்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தொடர்ந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு முப்பது ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ...

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசின் திட்டங்களிலும், திட்டங்கள் குறித்த விளம்பரங்களிலும் முதலமைச்சரின் பெயரையோ அல்லது முன்னாள் முதலமைச்சரின் பெயரையோ பயன்படுத்தக்கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த ...

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை ...

சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்ட ...

ரேசன் பொருட்கள் எடை விவகாரம் – மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரேஷன்கடைகளுக்குச் சப்ளை செய்யும் உணவுப்பொருட்களைக் கடையின் முன்பு எடைபோட்டு, விற்பனைமுனையக் கருவியில் பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய மனுவிற்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனத்துக்குத் தர வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

கோவை வடக்கு தாலுகா தாசில்தாருக்கு ஒரு மாத சிறை தண்டனை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை ...

சொத்து குவிப்பு வழக்கு : துரைமுருகன் விடுவிப்பு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்த வேலூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007-2009 ஆம் ஆண்டுக் கால கட்டத்தில் ...

கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல பள்ளிகளிலும் சாதி பெயர்கள் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்தியச் செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரியை நியமித்ததை ...