திருப்பரங்குன்றம் - Tamil Janam TV

Tag: திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் செய்கின்றனர் – தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவை ஏற்காமல் சிலர் அரசியல் நோக்கத்துடன் செயல்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய அமைச்சர் தர்மேந்திர ...

திருப்பரங்குன்றம் வழக்கில் இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் அநாகரிக அரசியல் நாடகங்களை திமுக எப்போது நிறுத்தப் போகிறது? என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி ...

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் வழக்கினை மூன்றாவது நீதிபதி அமர்வுக்குக் கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகச் சென்னை ...

திருப்பரங்குன்றம் : தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காப்பாற்றிய காவலர்!

திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற  இளைஞரைக் காவலர் ஒருவர் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றினார். மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லக்கூடிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த வழியாக ...

வீட்டுக் காவலில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா!

திருப்பரங்குன்றம் நோக்கி கையில் வேலுடன் புறப்பட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவை காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைத்தனர். திருப்பரங்குன்றம் மலையில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ...

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது!

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ...

முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 

திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்கள்  கைதுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...