முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முருகனுக்கும் மக்களுக்கும் தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் 

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரலும் கருத்து சுதந்திரத்தின் குரலும் நெறிக்கப்படுகிறது!

Murugesan M by Murugesan M
Feb 4, 2025, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்கள்  கைதுக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மதுரையில். 144 தடை உத்தரவு போட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்களை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திராவிட மாடல் அரசு, தமிழக முதலமைச்சர், தாங்கள் மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் முகத்திரை எப்போதும் போல கிழிந்து இருக்கிறது. தவறு செய்தவர்கள் எங்கோ இருக்க.. தட்டிக் கேட்க நினைப்பவர்ளை கைது செய்து கொண்டிருக்கிறது திமுக அரசு.

தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் குரலும் கருத்து சுதந்திரத்தின் குரலும் நெறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. முருகனுக்கு மாநாடு ந டத்துக்குறோம் என்று பொய் வேஷம் இட்டுவிட்டு இன்று என்னப்பன் திருப்பரங்குன்றம் முருகனுக்காக போராடும் முருக பக்தர்களை கைது செய்வதை வன்மையாக கண்டிக்கிறோம். முருகனுக்கும் மக்களுக்கும் இந்த தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்  என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

Tags: திருப்பரங்குன்றம்tn bjpThe voice of democracy and the voice of freedom of expression is being disciplined in Tamil Nadu: Tamilisai Soundararajan alleges!Tirupparangunram issue
Share
Tweet
SendShare
Previous Post

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு – கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

சேலம் : கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies