திருவண்ணாமலை - Tamil Janam TV

Tag: திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் காலாவதியான குளிர்பானம் விற்பனை!

திருவண்ணாமலையில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில், விற்பனை செய்யப்பட்ட காலாவதியான குளிர்பானம் குறித்து ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்டவலம் ரோட்டில் ...

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு!

திருவண்ணாமலையில் மூலவர் மீது சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வை ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டன்று இந்த அபூர்வ நிகழ்வு அரங்கேறுவது வழக்கமாக உள்ளது. இதைக் காண்பதற்காக ...

திருவண்ணாமலை கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளைக் காணிக்கையாகச் செலுத்திய பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். திருவண்ணாமலை குமரக்கோவில் தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் குமார் மற்றும் மீனாட்சி, சண்முகம், ...

எஸ்.ஐ-யை வழிமறித்து தாக்கிய நபரால் பதற்றம்!

திருவண்ணாமலையில் சட்ட விரோதமாக மண் கடத்த பயன்படுத்தப்பட்ட ஜேசிபி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறை உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தை அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் ...

திருவண்ணாமலை : கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி – பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!

திருவண்ணாமலையில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியைத் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மண்டித்தெரு சந்திப்பு பகுதியில் வசித்து வரும் பாரதி என்ற மூதாட்டி நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். ...

திருவண்ணாமலை : பேனர் கட்ட மின்மாற்றி மீது ஏறிய இளைஞர்கள் – மின்சாரம் பாய்ந்து பலி!

திருவண்ணாமலையில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர். லோகேஷ் மற்றும் தனுஷ் குமார் ஆகிய 2 இளைஞர்கள், தங்கள் நண்பனின் பிறந்தநாளை ஒட்டி  பேனர் வைக்க ...

திருவண்ணாமலை : போதையில் இருந்தவரை கொன்று ஏரியில் வீசிய நண்பர்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் போதையில் இருந்த நண்பரைக் கொலை செய்து ஏரியில் வீசிய இருவரை போலீசார் கைது செய்தனர். செய்யாறைச் சேர்ந்த ஜெமினி என்பவர் கார் ஓட்டுனராக ...

அரசு பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் மேற்கூரைகள் மாணவர்கள் மீது விழும் அபாயம்!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால் எந்நேரமும் சிமெண்ட் மேற்கூரைகள் மாணவர்கள் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ...

குறைவான தொகையில் ஏலம் கேட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு!

திருவண்ணாமலை அருகே மாட்டுச் சந்தை குறைவான தொகையில் ஏலம் எடுக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேளுர் கிராமத்தில் 100 ஆண்டுக்கு மேலாகப் பாரம்பரியமாக மாட்டுச் சந்தை நடைபெற்று வருகின்றது. அங்கு  வருடாந்திர குத்தகை சந்தை ஏலம் ...

திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி உயிரிழப்பு!

திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த சேஷாசலம் மற்றும் ...

திருவண்ணாமலை : மர்ம பொருள் வெடித்து வளர்ப்பு நாய் பலி!

திருவண்ணாமலை ரயில் நிலையம் அருகே மர்ம பொருளை கடித்த வளர்ப்பு நாய் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லவன் நகர் பகுதியில் ...

சீட்டு விளையாடுவதில் தகராறு : ஆண் கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் தலையில் வெட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. புதுச்சேரியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்ட வந்த ...

மாணவியை கடித்த நாய் : அலறி துடிக்கும் சிசிடிவி காட்சி!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் தெருநாய்கள் கடித்ததில் 2 பள்ளி மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வந்தவாசி பஜார் வீதியில் அமைந்துள்ள கடையில் பிஸ்கட் வாங்கி கொண்டிருந்த தனியார் ...

திருவண்ணாமலை : சொந்த செலவில் சாலை அமைக்கும் குடியிருப்புவாசிகள்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே பொதுமக்களே தங்களது சொந்த செலவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்குணம் கிராமத்தில் உள்ள மாதா கோவில் குடியிருப்புவாசிகள், தரமான சாலை ...

Page 3 of 3 1 2 3