தூத்துக்குடி - Tamil Janam TV

Tag: தூத்துக்குடி

தூத்துக்குடி : மருத்துவக்கல்லூரி, காவல் நிலையத்தைச் சூழ்ந்த மழைநீர்!

தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக அரசு மருத்துவக்கல்லூரி வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. குழந்தைகள் வார்டு, ரத்த வங்கி உள்ளிட்ட பகுதிகளில் குளம் போல் மழைநீர் ...

மாலத்தீவுக்கு கடல் வழியாக கடத்தப்பட்ட 30 கிலோ ஹசீஸ் போதைப்பொருள் பறிமுதல்!

தூத்துக்குடியில் இருந்து சிறிய ரக கப்பலில் மாலத்தீவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை, நடுக்கடலில் வைத்து மத்திய வருவாய் குற்ற புலனாய்வுப் ...

தூத்துக்குடி : சிப்காட் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தங்களை மீறி சிப்காட் அமைத்தால், பெரும் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், சிப்காட் அமைப்பது தொடர்பாக ...

தூத்துக்குடி : கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக ...

தூத்துக்குடி : தொடர்ந்து 3-வது நாளாக பேருந்துகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திற்குள் செல்லாத பேருந்துகளை தொடர்ந்து 3-வது நாளாக சிறைப்பிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் பேருந்துகள் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் ...

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் செல்ல முயன்ற அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும் ...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று போராட்டம் நடத்த உள்ளதாக ...

தூத்துக்குடி : நோயாளியை அநாகரிகமாக பேசி திருப்பி அனுப்பிய பெண் மருத்துவர் !

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர் அநாகரிகமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கீழ ஈரால் கிராமத்தை சேர்ந்த மீனா, கடந்த 9 ஆண்டுகளாக ...

தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ...

Page 2 of 2 1 2