நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா
பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால் நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் என நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், இன்று ...
பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதால் நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் என நாசா அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், இன்று ...
பூமியின் மேற்பரப்பு குறித்து நிசார் எடுத்த முதல் புகைப்படத்தை இஸ்ரோ மற்றும் நாசா வெளியிட்டுள்ளது. இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களைக் கண்காணிப்பதற்காக நிசார் ...
நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கான பணிகளுக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து வெறும் 10 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் வேலை வாங்குவது ...
990 அடி உயரம்கொண்ட ஒரு ஸ்டேடியம் அளவிலான சிறுகோள் மணிக்கு 21 ஆயிரத்து 994 மைல் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. இது பற்றி ...
அண்மையில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளை வடிவமைப்பதில், சென்னை ஐஐடியின் பேராசிரியர் ஒருவர் மிக முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். அவர் யார்? அவரின் பங்களிப்பென்ன என்பது ...
ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி வீரர் சுபன்ஷு சுக்லா 7 முக்கியமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார். ...
கோவையில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் நாசாவில் பணியாற்றுவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கருமத்தம் பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரி வளாகத்தில் பார்க் ...
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5ம் தேதியன்று போயிங்கின் ஸ்டார்லைனரில் 10 நாள் பயணமாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies