நீலகிரி - Tamil Janam TV

Tag: நீலகிரி

நீலகிரி : புலி தாக்கியதில் பழங்குடியின மூதாட்டி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள மாவனல்லா பகுதிகளில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து ...

நீலகிரி : குறுகிய சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே குறுகிய சாலையில் அதிக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காந்தல் பகுதியில் இருந்து மார்க்கெட் செல்லும் சாலை  ...

நீலகிரி : தண்ணீர் பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த கேரள சுற்றுலா பயணிகள்!

கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை மறைத்து எடுத்து வந்த வீடியோ வெளியாகியுள்ளது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாகப் பிளாஸ்டிக் டம்ளர்கள், ...

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் உணவு, இடப்பெயர்வில் பெரிய அளவிலான பாதிப்பை லாண்டனா எனப்படும் உண்ணிச் செடிகள் ஏற்படுத்தி வருகின்றன. வனத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த களைச்செடிகளை அகற்ற பல்வேறு ...

நீலகிரி : மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த கரடி – மக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் மாயார் மின்வாரிய குடியிருப்பு பகுதிக்குள் பகல் நேரத்தில் உலா வந்த கரடியால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அச்சமடைந்தனர். முதுமலை புலிகள் காப்பக வளிமண்டலத்திற்கு உட்பட்ட மாயார் மின்வாரிய குடியிருப்பு ...

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூறி பேனர் வைத்து மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்ளிட்ட ...

கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட்!

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...

நீலகிரி : அறுவடை திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய படுகர் இன மக்கள்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே படுகர் இன மக்கள் அறுவடை திருவிழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் கேரட், பீட்ரூட் உள்ளிட்ட ...

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

உதகையில் மழையின் காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் ...

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

நீலகிரி மாவட்டம் உதகையில் லாரி மோதி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த மோனிகா தாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் உதகைக்குச் சுற்றுலா வந்திருந்தார். உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ...

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

நீலகிரியில் விதிமுறைகளை மீறிக் கட்டப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கட்டுமானங்கள் சட்டவிரோதச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு ...

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே துப்பாக்கியுடன் வாகனத்தில் வந்த ஐந்து பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அளக்கரை ரேலியா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், கேரள பதிவெண் கொண்ட ...

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள முத்தமிழ்நகரில் சுற்றித் திரிந்த ஒற்றைக்காட்டு யானை கார் ஒன்றை முட்டி சேதப்படுத்தியது. இதனால் கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ...

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிக்குள் விரட்டியது தொடர்பான ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட ...

நீலகிரி மாவட்டத்தில் கனமழை : பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கனமழை பெய்து வருவதால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ...

நீலகிரி : நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சி கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான மார்க்கெட் பகுதியில் 800 கடைகள் செயல்பட்டு ...

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு 2 நாள் சிவப்பு எச்சரிக்கை!

கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ...

உதகையில் கனமழை : சாலை மீது உருண்டு விழுந்த ராட்சத பாறை!

நீலகிரி மாவட்டம் உதகையில் கனமழை காரணமாகப் பாறைகள் உருண்டு விழுந்து சாலைகள் சேதமடைந்தன. நீலகிரியில் 2 நாட்களாக அதேகனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ...

சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி!

நீலகிரி மாவட்டத்தில் நடக்கும் கோடை விழாவின் ஒரு பகுதியாக உதகையில் நாய்கள் கண்காட்சி துவங்கியது. இதில் 55 ரகங்களை சேர்ந்த 450 நாய்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தின. மலைகளின் அரசி ...

நிலத்தின் உரிமையாளர்களை அடியாட்களுடன் தாக்கிய திமுக பிரமுகரின் மகன்!

நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே தடுப்பு வேலி அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர்களை திமுக பிரமுகரின் மகன் அடியாட்களுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி ...

நீலகிரி : கால்நடையை வேட்டையாட முயன்ற சிறுத்தை!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கால்நடையை வேட்டையாட வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நீலகிரி வனப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகள்,  உணவு மற்றும் தண்ணீர் தேடி ...

நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!

நீலகிரியில் இன்று முதல் 5 சோதனை சாவடிகளில் மட்டுமே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோடைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் நீலகிரிக்குச் செல்வதால் ...

நீலகிரியில் வாகன கட்டுப்பாடு : மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை  சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது உதகை, கொடைக்கானல் செல்லும் ...

இ-பாஸ் நடைமுறை : நீலகிரியில் நாளை கடையடைப்பு போராட்டம்!

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி நீலகிரி மாவட்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு ...

Page 1 of 2 1 2